இரயில் வண்டியின் இசை

img

இரயில் வண்டியின் இசை கவிதை நூல் வெளியீட்டு விழா

தமுஎகச அமைப்பு தினத்தை யொட்டி கவிஞர் ஜின்னின் இரயில் வண்டியின் இசை என்கிற கவிதை நூல் வெளியீட்டுவிழா ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது.